Tuesday, September 29, 2009

நேசி

என்இதயம் வெள்ளை காகிதம் போல
அதில் எழுதியதை விட கசக்கி
எறிந்தவர் தான் அதிகம் என்றேன்
நான் எழுத்து கிறேன் என்றாய் எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை உளறல்களை உன் தேடல்களை
எனக்கா என்று எண்ணி நான் அகந்தை உடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன் எனக்கில்லை என்று
அவளை யாவது உண்மையாக நேசி ........

2 comments:

கணேஷ்... said...
This comment has been removed by the author.
கணேஷ்... said...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கோபம்.. ஏக்கம்... ஏமாற்றம்..... எல்லாவற்றையும் தாண்டி அவளையாவது உண்மையாக நேசி ........ எனும் போது உங்கள் வெள்ளை உள்ளம் மட்டுமே தெரிகிறது ....அருமை