Tuesday, September 29, 2009

வலி

உன் வார்த்தைகளின் வலி தெரியாது உனக்கு
lதெரிந்து இருந்தால் வார்த்தை என்னும் _முள்ளால்
கிறி ரண படுத்த மாட்டாய் ......

1 comment:

New world said...

சில விந்தை
மனிதர்களுக்கு (மிருகங்களுக்கு)
உணர்வுகளுடன் விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு.
அவர்களின் விளையாடல்கள் ஒருவருடன் முடிவதில்லை