dazzle
Tuesday, February 16, 2010
பெண்
பெண் உருகும் மெழுகு மட்டும் அல்ல
அவள் குமுறும் எரிமலை
அன்புக்கு மட்டுமே கட்டு படுவாள்
அதிகாரத்தால் அவளை ஒன்றும் செய்ய முடியாது
அதிகாரத்தால் ஆளுமை படுத்த எண்ணினால்
அந்த தாய்மைய்ல ஆண்மை உண்டு என்று உணர்த்துவாள்
1 comment:
பிரியமான தோழி
said...
//அந்த தாய்மைய்ல ஆண்மை உண்டு என்று உணர்த்துவாள்//
நமக்கு பெண்மை போதுமே!!!!
June 7, 2010 at 4:25 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//அந்த தாய்மைய்ல ஆண்மை உண்டு என்று உணர்த்துவாள்//
நமக்கு பெண்மை போதுமே!!!!
Post a Comment