Friday, August 28, 2009

மேகத்தில் அனுப்பி வைத்தேன் தூது....
காற்று அதை மொழி பெயர்த்தது....
மனழயாக.............

1 comment:

ajith said...

அந்த மழையில் குளிச்சபோது தான்
நட்பு என என்று எனக்கு தெரிந்தது..