Friday, April 30, 2010

நட்பாகவே

மலர்கள் மலர்வது உதிர்வதெற்கு என்றால்
மலர்கள் மலராமலே இருக்கட்டும்
காதலால் பிரிவு உண்டென்பதால்
காதலாய் இல்லாமல் நட்பாகவே இருக்கட்டும்

1 comment:

பிரியமான தோழி said...

காதல் அது நம் கைகளில் கிடையாது ....

பெரும்பாலும் அதன் கைகளுக்குள்ளேயே நாம் இருப்போம்